ஆசியாவிலே அதி கவர்ச்சியான 10 பெண்கள்
ஆசியாவின் கவர்ச்சியான பெண் என்ற பட்டத்தை பாலிவுட் நடிகை கத்ரீனா க்கு கிடைத்திருக்கின்றது. லண்டனில் இருந்து வெளியாகும் Eastern Eye என்ற பத்திரிகை, ஆசியாவிலேயே கவர்ச்சியான 50 பெண்களின் பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டு உள்ளது.
பாலிவுட் நடிகை கத்ரீனா
முதலிடம் பெற்றுக்கொண்ட Katrina Kaif ன் ஒரு துல்லியமமன பாடல் காட்சியை பார்க்க இங்கு கிளிக்பண்ணவும்
இதில், ஆசியாவில் உள்ள பெண்களிலேயே மிகவும் கவர்ச்சி கொண்டவராக கத்ரீனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டும் இந்த பட்டத்தை கத்ரீனா கைப்தான் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் உள்ள முதல் 10 பேர்களில்….
பிரியங்கா சோப்ராவுக்கு 2வது இடம்
'ஷஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் நடித்த நடிகை பிரீட்டா பிண்டோ 3வது இடம்
இங்கிலாந்து டெலிவிஷன் நடிகை லைலா ராவ்ஸ்சுக்கு 4வது இடம்
கரீனா கபூருக்கு 5வது இடம்
பிபாஷா பாசுவுக்கு 6வது இடமும்
லாரா தத்தாவுக்கு 7வது இடமும்
ஐஸ்வர்யா ராய்க்கு 8வது இடமும்
பாகிஸ்தான் நடிகை மேவிஷ் ஹயாத்துக்கு 9வது இடமும்
தீபிகா படுகோனேக்கு 10வது இடமும்
No comments:
Post a Comment