Showing posts with label கடல்வாழ் பிராணி. Show all posts
Showing posts with label கடல்வாழ் பிராணி. Show all posts

Monday, August 10, 2009

கடல்வாழ் பிராணி

தரையொதுங்கிய மர்மமான கடல்வாழ் பிராணி



பிரித்தானியாவின் தென் வேல்ஸ் கடற்கரையில் இதுவரை அறியப்படாத மர்மமான பிராணியொன்று தரையொதுங்கியுள்ளது.

உடல் முழுவதும் ஓடுகள் தொங்க விசித்திரமான தோற்றத்தில் வெளியுலக ஜீவராசி போன்று காணப்பட்ட இந்த பிராணியைப் பார்க்க பெருந்தொகையான மக்கள் ஒன்று கூடினர்.

சீரற்ற காலநிலை காரணமாக ஆழ்கடல் வாழ் பிராணியொன்றே இவ்வாறு தரையொதுங்கியுள்ளதாக கருதப்படுகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!