Monday, November 23, 2009

முத்துக்களில் பத்து

உலகில் பத்து அழகிய தீவுகள்
1. Stromboli Island:
இத்தாலி நாட்டில் உள்ள மிகசிறிய தீவுதான் இது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் தொள்ளாயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த தீவின் அடிபாகம் கடலுக்கடியில் சுமார் இரண்டாயிரம் மீட்டர் அடியில் இருக்கிறது. இந்த எரிமலை அடிக்கடி சீறும். இந்த தீவில் உருவாகும் கடல் அலைகள் மிக பெரியது சுமார் பத்து மீட்டர் உயரம் வரை எழும்பும். இதனால் கடலை ஒட்டிய கிராமங்கள் அடிக்கடி சுனாமியால் பாதிக்கபடும்.
premakumar18.blogspot.com
2. Chichagoff Island:
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் அருகில் உள்ள இந்த தீவு மிக அழகானது. உலகின் பெரிய தீவுகளில் 109 வது இடத்தை பெறுகிறது.




3. Socorro Island:
மெக்சிகோ நாட்டில் உள்ள இந்த தீவும் ஒரு எரிமலை தீவே. இந்த அழகான தீவில் பலதரப்பட்ட தாவரங்களும் விலங்கினகளும் காணப்படுவது இதன் சிறப்பாகும்.


4. Darwin Island:
சார்லஸ் டார்வின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஈக்குவடார் நாட்டில் அமைந்துள்ள இந்த தீவு கேலபகாஸ் தீவு கூட்டங்களில்ஒன்றாகும்.
இந்த மிகசிறிய தீவில் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள கடல் உயிரினங்களை கண்டுகளிக்கலாம்.


5. Staten Island:
சார்லஸ் டார்வின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஈக்குவடார் நாட்டில் அமைந்துள்ள இந்த தீவு கேலபகாஸ் தீவு கூட்டங்களில் ஒன்றாகும்.
இந்த மிகசிறிய தீவில் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள கடல் உயிரினங்களை கண்டுகளிக்கலாம்.


6. Kornati Island:
குரசியா நாட்டில் உள்ள இந்த தீவும் மிக அழகானது.



7. Lavezzi Island:
பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு அழகான தீவு.




8. Easter Island:
தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள இந்த தீவில் பெரிய பாறைகளில் செதுக்க பட்டுள்ள மனித முகங்கள் மிகவும் புகழ்பெற்றதாகும்.


9. Fayal Island:
போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள இந்த தீவு நீல தீவு என்று அழைக்கபடுகிறது.



10. Moorea Island:
பிரான்ஸ் நாட்டினுடைய என்னொரு அழகான தீவுதான் இது.




No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!