Saturday, October 10, 2009

பிரபல நாடகாசிரியர் ஹரோல்ட் பிண்டர்

ஹரோல்ட் பிண்டர்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாடகாசிரியர் ஹரோல்ட் பிண்டருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரோல்ட் பிண்டர் ((Harold Pinter அக்டோபர் 10, 1930 - டிசம்பர் 24, 2008) பிரித்தானியாவைச் சேர்ந்த நாடகாசிரியர், கவிஞர். 2005 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்

தனது இளமைக்காலத்தில், யூத எதிர்ப்புணர்வின் (anti-semitism) காரணமாக கடுமையான மனப் போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார். தான் ஒரு நாடக ஆசிரியர் ஆகுவதென எடுத்த முடிவிற்கு இந்நிகழ்வுகள் முக்கியக்காரணமாக அமைந்தன எனப் பிண்டர் குறிப்பிடுகிறார். இளம் வயதிலிருந்து அரசின் போக்குக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து முன் வைத்த பிண்டர், கட்டாயப் போர்பயிற்சிக்கான எதிரி எனத் தன்னை அறிவித்துக் கொண்டுஇ கட்டாய இராணுவச் சேவையில் இணைய மறுத்து விட்டார்.
தொழில் - நாடக, திரைக்கதை எழுத்தாளர் கவிஞர் நடிகர், இயக்குநர், அரசியல்வாதி தனது நாட்டின் அரசு குறித்தும்இ உலக அரசியலில் அதன் போக்கு குறித்தும் விமர்சிக்கும் பிண்டர் இங்கிலாந்தின் அடிப்படையான நாகரீகத்தையும் உலகிற்கு அது வழங்கிய கிரிக்கெட்டையும் மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார். 'கெய்ட்டிஸ்' என்னும் கிரிக்கெட் கிளப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். கலைகளிலும் ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மைகளின் தொடர்ச்சியான கேள்வியாளர்' எனக் குறிப்பிடுகிறார்
மார்ச் 2005 இல் நாடகத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த பிண்டர், இதுவரையிலும் 30 க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றியுள்ளார். பி.பி.சி இவரின் 75 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இவர் இயற்றிய 'வாய்சஸ்' என்னும் வானொலி நாடகத்தை ஒலிபரப்பியது. ஒரு எழுத்தாளர் பிண்டரை 'நிரந்தரமாகத் தொந்தரவு கொடுப்பவர். வாழ்வு முறைகளிலும்
ஒரு எழுத்தாளர் பிண்டரை 'நிரந்தரமாகத் தொந்தரவு கொடுப்பவர். வாழ்வு முறைகளிலும் கலைகளிலும் ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மைகளின் தொடர்ச்சியான கேள்வியாளர்' எனக் குறிப்பிடுகிறார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!