Wednesday, September 16, 2009

ஒவ்வொரு நிமிடமும் ரஜினி எங்களுடன் உழைத்திருக்கிறார் - ஷங்கர் பெருமிதம்

http://www.extramirchi.com/wp-content/uploads/2008/12/endhiran-rajinikanth.jpg

யக்குனர் ஷங்கரின் பிரத்யேக பேட்டி இன்றைய தினகரன்-வஸந்தம் இதழில் இடம்பெற்றுள்ளது. ஷங்கரின் முதல் official பேட்டி இது. எந்திரன் துவங்கியதிலிருந்து ஷங்கர் இதுவரை இப்படி ஒரு விரிவான பேட்டி அளித்ததில்லை. (சில ஆங்கில ஏடுகளுக்கு சிறிய சிறய பைட்ஸ் கொடுத்திருக்கிறார்.)

endhiran_shankar1

endhiran_shankar21




















எந்திரன் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்குமா? ரஜினிக்கு போட்ட மேக்கப் எப்படி, என்பது முதல் ஐஸ்வர்யா ராய் மற்றும் படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள் வரை பல தகவல்களை ஷங்கர் பகிர்ந்துள்ளார்.

சுவாரஸ்யம் குறைந்துவிடக்கூடாது என்பதால் முக்கிய தகவல்களை தவிர்த்து பேட்டியளித்திருக்கிறார்.

எப்படியோ ஒரு பானை பாயசத்தில் ஒரு சில முந்திரிகள் குறைவாக இருந்தால் என்ன?

END


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!