Saturday, July 25, 2009

கணணியில் அதிக நேரம் வேலை செய்பவாரா நீங்கள்?

இதோ உங்கள் கண்களை பாதுகாத்து கொள்ள சில சுலபமான வழிகள்.

1. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, உங்கள் பார்வையை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை பாருங்கள். இப்படி செய்வத்ன் மூலம் கண்ணில் பார்வை அளவை மாற்ற முடியும்.[focus length]

2.கண்களை தொடர்ந்து 20 முறை அடியுங்கள். இப்படி செய்வதன் மூலம் ஈரத்தன்மையை கண்கள் அடைகிறது.

3. 20 அடிகள் நடவுங்கள். - இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

1 comment:

  1. நல்ல தகவல்கள்.

    "
    ...இமைகளை மூடித் திறக்கவும்.
    ...நடை பயிலவும். "
    என்றபடி வார்த்தைப் பிரயோகங்களை மாற்றியிருக்கலாம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!