Wednesday, July 29, 2009

கொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன்

கிறிஸ்தோபர் கொலம்பஸ்
Christopher Columbus

அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்
பிறப்பு ஆகஸ்ட்-அக்டோபர் 1451 ஜெனோவாஇ இத்தாலி
இறப்பு மே 20 1506வல்லடோலிட் ஸ்பெயின்
நாட்டுரிமை ஜெனோவியர்
வேறு பெயர்கள் : கிறிஸ்தோ/பரோ கொலம்பஸ் கிறிஸ்டோபல் கொலோன்
பட்டம் : பெருங்கடல் ஆட்மிரல்
சமயம் : ரோமன் கத்தோலிக்கம்
வாழ்க்கைத் துணை : பிலிப்பா மோனிஸ்
பிள்ளைகள் : டியேகோ பெர்னாண்டோ
உறவினர்: பார்த்தலோமியோ (உடன்பிறந்தவர்) டியேகோ (உடன்பிறந்தவர்)

கையொப்பம்









கிரிஸ்டோபர் கொலம்பஸ் (1451-1506) ஒரு கடல் பயணி வணிகர். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (ஸ்பெயின் நாட்டுக்கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார்.

ொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்கா பற்றி ஐரோப்பா தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வே
று கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்.

உண்மையாக கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர் ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார்.முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள் வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட ஐரோப்பாவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும்இ கொலம்பஸின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்


இது எனது முதற்கட்ட பயணமாகும் ..





No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!