Sunday, August 9, 2009

09 கிரகங்களிலும் உங்கள் வயது,எடையை கண்டறிவதற்கு

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கிரகங்களுக்கும் அவற்றிற்கான நீள்வட்டப்பாதை (axis) உண்டு. அவையனைத்தும் அந்தப் பாதையில் பயணிக்கின்றன.

பூமியானது (Earth) தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருவதற்கு (Revolution) தேவைப்படும் கால அவகாசத்தை ஒரு நாள் என்கிறோம். சூரியனை(Sun) ஒரு முறை வலம் வருவதற்குத் தேவைப்படும் காலத்தை ஒரு முழு வருடம் என்கிறோம்.

அதே கணக்கின்படி பார்த்தால் வியாழன் (Jupiter) கிரகமானது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 10 மணி நேரமும், சூரியனைச் சுற்றுவதற்கு 243 நாட்களும் ஆகின்றது.

ப்ளூட்டோ ( Pluto) கிரகமானது சூரியனைச் சுற்றும் கால அவகாசம் 248.59 ஆண்டுகள்.

ஒவ்வொரு கிரகங்களிலும் நமது வயது என்னவாக இருக்கும்?


MERCMERCURYURY
VENUS

EARTH

MARS

JUPITER

ATURN

URANUS

NEPTUNE

PLUTO

இதைக் கண்டறிவதற்கு http://www.exploratorium.edu/ronh/age/ தளத்தைத் திறந்து, அங்கே உங்கள் பிறந்த தேதியை உள்ளிட்டு Calculate அழுத்தினால் இது வரையில்,

1) எத்தனை நாட்கள் வாழ்ந்திருக்கிறோம்,

2) எத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம்,

3) அடுத்த பிறந்த நாள் எப்போது வரவிருக்கிறது என்பனவற்றை ஒவ்வொரு கிரகங்கள் வாரியாக அறியலாம்.

Your Weight On Other Worlds


இதேபோல ஒன்பது கிரகங்களிலும் உங்கள் எடையை அறிய இந்த சுட்டி


நன்றி: இணையம்.

1 comment:

  1. முதல் முறையாக உங்கள் வலைக்குள் வந்திருக்கிறேன்....

    நல்ல ஒரு பதிவாக இருந்தது. வாழ்த்துக்கள்...

    தொடர்ந்தும் எழுதுங்கள். ஆதரவு வழங்கக் காத்திருக்கிறோம்.....

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!