Wednesday, July 22, 2009

முழு சூரியன் கிரகணம்

சீனாவில் முழு சூரியன் கிரகணம்

22ம் நாள் முற்பகல் எட்டு மணியளவில், சீனாவின் யாஞ்சி ஆற்றுப் பிரதேசத்தில் முழு சூரியன் கிரகணம் நிகழ்ந்தது. 1814 முதல் 2309ம் ஆண்டு வரை, சீனாவில் மிக நீண்டகால நீடிக்கும் முழு சூரியன் கிரகணம் இதுவாகும்.

சூரியன் கிரகணம் நிகழ்ந்தது முதல், அது முழுமையாக முடிவடையும் வரை, இந்த முழு சூரியன் கிரகணம் இரு மணி நேரங்கள் நீடிக்கும். முற்பகல் ஒன்பது மணியளவில், முழு சூரியன் கிரகணம் தோன்றும். சில பிரதேசங்களில், அது 6 நிமிடங்கள் நீடிக்கும்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!